இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 27, 2010

இனியாவது ஒன்று படுவோம்
கலிமா சொன்ன உள்ளங்களே!! இனியாவது ஒன்று படுவோம் நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை ,மறந்து இஸ்லாத்தை இழிவு படுத்தும் அந்நியர்களுக்குமேற்கு உலகில் இஸ்லாத்துக்கு எதிராக நிறைய அட்டூழியங்கள் இடம் பெற்று வருகின்றன, அந்த வகையில் இஸ்லாம் மார்க்கத்தின் புனித quran மோசமஹா இழிவு படுத்த பட்டுள்ளது, எம் முஸ்லிம் உள்ளங்களே!! இஸ்லாத்தையும் கலிமா சொன்ன எம் சஹோதரர்கலயும் அன்னியவர்களின் அட்டூழியங்களில் இருந்து காப்பாற்று என்று அல்லாஹ் விடம் பிரார்த்திக்கவும்

கலிமா சொன்ன உள்ளங்களே!! இனியாவது ஒன்று படுவோம் நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை ,மறந்து இஸ்லாத்தை இழிவு படுத்தும் அந்நியர்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்,

சிந்திப்பீர்........ செயல்படுவீர்.........

முஸ்லீம் தலைவர்களே........... நீங்களும் சிந்தியுங்கள்.......... நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் ...........
முஸ்லீம் சமுதயமே............. நாம் தான் ஒற்றுமையுடன் இருந்து நமது சமுதயத்தையும், நமது உரிமையையும் நாம் தான் காப்பாற்ற வேண்டும்....... ஒற்றுமையுடன் இருந்தால் நம்மையும், நமது சமுதாயத்தையும் யாராலும் ஒன்றும் செய்யமுடியாது......

சிந்திப்பீர்........ செயல்படுவீர்.........

இறைவா!

என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

இவண்M.முஹம்மது இஸ்மாயில்

No comments:

Post a Comment